Thursday, December 25, 2025

விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மிகப் பெரிய உலகக் கிண்ண வெற்றி இலக்கை கடந்து அவுஸ்திரேலியா அபார வெற்றியீட்டியது

விசாகபட்டினம் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற மிகவும் பரபரப்பான மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மிகப் பெரிய வெற்றி இலக்கை அடைந்த அவுஸ்திரேலியா, வரவேற்பு நாடான இந்தியாவை 6 பந்துகள் மீதம்...

2026 இல் கொழும்பு தாமரை கோபுரத்தில் புதிய சாகச விளையாட்டு அறிமுகம்

2026ஆம் ஆண்டு கொழும்பு தாமரை கோபுரத்தில் பங்கி ஜம்பிங் (கயிற்றின்மூலம் குதிக்கும் விளையாட்டு) அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இலங்கையின் தாமரை கோபுரம் 2026 ஆம் ஆண்டுக்குள் தெற்காசியாவின் முதல் பங்கி ஜம்ப் ஈர்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது...

19ஆவது LSR கொழும்பு மரதன்

நாட்டில் இயல்பு நிலை திரும்பியதிலிருந்து பயணிகளின் அதிகரித்த வருகையின் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இலங்கை சுற்றுலாத்துறை பெரும் சக்தியாக மீண்டும் உருவெடுத்துள்ளது. இந்தப் பின்னணியில், பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான ஒரு இடமாக இலங்கையின் நற்பெயரை...

இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு  நடைபெற்ற ஆசிய கோப்பை இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குழு ஏ போட்டியாக துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டி...

ஆசியக் கிண்ணம் 2025 – கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது

ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று செவ்வாய்க்கிமை ( செப்டெம்பர் 09) ஆரம்பமாகவுள்ளதாக ஆசிய கிண்ண கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. போட்டியின் முதல் போட்டி இன்று அபுதாபியில் நடைபெறவுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங்...

”ஓர் அணியாக விளையாடிய விதம் மகிழ்ச்சி” – சனத் ஜயசூரிய

இலங்கை அணி துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் வௌிப்படுத்திய திறமைகளை கொண்டு ஒரு அணியாக தாம் மகிழ்ச்சியடைவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரிய தெரிவித்தார். சிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரை இலங்கை...

வேப்பம்குள மண்னில் Musali Premier league season – 02 தொடர் ஆரம்பமானது.

மண்னார் முசலி பிரதேச சபைக்குற்பட்ட அனைத்து கிராமங்களையும் ஒன்றினைக்கும் நோக்கில் Al-Bashariya culture Foundation ஏற்பாடு செய்த MPL SESON - 2 04 நாள் இரவு பகல் ஆட்டங்களாக வேப்பங்குளம் முஹம்மதிய்யா விளையாட்டு...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும் போது அவர் துரதிர்ஷ்டவசமான குறித்த விபத்தை...

Latest news

Must read

நீதிமன்றத்திலிருந்து தப்பிச் சென்ற சிறைச்சாலை கைதிகள் இருவர் கைது!

மாத்தறையில் கொடவில நீதுவான் நீதிமன்றத்திலிருந்து தப்பிச் சென்ற சிறைச்சாலை கைதிகள் இருவர்...

தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டதை எதிர்த்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக...